H30_மின் பொக்கிஷங்கள்

மின் பொக்கிஷங்கள்

பக்கம் புதுப்பிக்கப்பட்ட நாள் : 24/09/2019

எழுத்துணரியாக்கம் செய்து உருவாக்கப்பட்டு, மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ள மின் நூல்களின் தொகுப்பே இந்த மின் நூல்கள்...இல்லை...இல்லை...மின் பொக்கிஷங்கள்!

"நமக்கு கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்! அதற்குத்தான் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். தரம் என்பது இரண்டாம் நிலைதான். தரத்தைப் பிரதானப்படுத்தி புத்தகங்களையோ/பொக்கிஷங்களையோ நாம் விட்டுவிடக்கூடாது" என்ற நமது உறுப்பினர்களின் நல்ல, சீரிய, சிறப்பான எண்ணத்திற்கேற்ப, வேண்டுகோளுக்கேற்ப அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும்வண்ணம், கிடைத்த, கிடைக்கும் அனைத்து மின் நூல்களும் எந்தவித பாகுபாடும் காட்டப்படாமல் இங்கு இடம்பெறும். அனைத்தும் "பொக்கிஷங்கள்" என்பதால், உடனுக்குடன் இங்கு இடம்பெறும். நீங்களும் பதிவிறக்கிப் பயன்பெறலாம். நிறைய புத்தகங்கள் - பொக்கிஷங்கள் நம்மை வந்து சேரட்டும்! இந்தப் புத்தகங்களை / பொக்கிஷங்களை நமது வாசிப்போம் நூலகமும் உருவாக்கம் செய்கிறது. மெய்ப்பு பார்க்கப்படாமல் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் இதனை உருவாக்கிப் பகிரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாம் தலை வணங்குவோம்! அவர்களது உழைப்பை மதிப்போம்!

குறிப்பு : அனைத்து நூல்களும் உடனுக்குடன் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்தையும் சரியாக உள்ளதா என்பதை சோதிக்க முடியாது என்பதாலும் இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதில் உள்ள நூல்கள் நம் வாசிப்போம் நூலகத்தின் தொகுப்பிலும் இடம்பெறலாம். இந்த நூல்களை / பொக்கிஷங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி!

மொத்த மின்நூல்கள்/பொக்கிஷங்கள்- 48

மின்நூலின்/பொக்கிஷத்தின் பெயர்/ஆசிரியர் பெயர் : 

1 comment:

  1. அருமையான புத்தகங்கள்

    ReplyDelete