பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை,
தன்னார்வலர் கோமதி குப்புசாமி
இணைந்து வழங்கும்
விடியல் பதிப்பகத்தின்
"பெரியார் இன்றும் என்றும்"
(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
ஒலிப்புத்தகம்
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை,
தன்னார்வலர் கோமதி குப்புசாமி
இணைந்து வழங்கும்
"பெரியார் இன்றும் என்றும்"
(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
ஒலிப்புத்தகம்
இந்த ஒலிப்புத்தகம் அச்சுப்புத்தகங்களைப் பயன்படுத்த இயலாதவர்கள், பார்வை மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கு உதவும் அமைப்புகள் தங்கள் சொந்தப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்த மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பயன்படுத்துவது, மறுஆக்கம் செய்வது, பகிர்வது போன்றவை காப்புரிமைச் சட்டப்படி குற்றம்.
இதனை ஒலிநூலாக உருவாக்க பெருந்தன்மையோடு அனுமதி தந்த விடியல் பதிப்பகத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
மொத்த ஒலிப்கோப்புகள் : 399
ஒலிப்பதிவு நேரம் : 4293 நிமிடங்கள், அதாவது 71.55 மணி நேரங்கள்
கோப்புகளின் அளவு : 4.26 GB
வாசிப்பாளர்கள் :
பவ்யா குமரேசன், ரவிக்குமார், எப்சி கிளாரா, கௌரி ஷைலேந்திரா,
விஜிபாரதி, பிரியங்கா சேகரன், சார்வி, இன்பா சுப்ரமணியம், உமா ஜெயச்சந்திரன், லக்ஷ்மி ஜெமீமா, சத்தியாதேவி, கோமதி குப்புசாமி
ஒலிக்கோப்புகள் உள்ள ஃபோல்டரின் பதிவிறக்கத் தொடுப்பு:

எண்
|
தலைப்பு
|
கோப்புகள்
|
அளவு
|
பதிவிறக்க
|
பதிவிறக்க
|
0_1
|
அறிமுகம்
|
5
|
54 MB
| ||
1
|
சமுதாயம்
|
25
|
150 MB
| ||
2
|
மதம்
|
18
|
405 MB
| ||
3
|
கடவுள்
|
21
|
226 MB
| ||
4
|
சாதி
|
17
|
254 MB
| ||
5
|
தத்துவம்
|
23
|
345 MB
| ||
6
|
பெண்
|
19
|
248 MB
| ||
7
|
பகுத்தறிவு
|
36
|
353 MB
| ||
8
|
பண்டிகைகள்
|
12
|
126 MB
| ||
9
|
திருமணம்
|
15
|
200 MB
| ||
10
|
பண்பாடு
|
22
|
125 MB
| ||
11
|
கலைகள்
|
13
|
96.6 MB
| ||
12
|
கல்வி
|
9
|
84.1 MB
| ||
13
|
தேசியம்
|
11
|
239 MB
| ||
14
|
இயக்கங்கள்
|
35
|
267 MB
| ||
15
|
பொருளாதாரம்
|
22
|
267 MB
| ||
16
|
சமதர்மம்
|
15
|
89.4 MB
| ||
17
|
பொதுநலம்
|
14
|
106 MB
| ||
18
|
தன் விளக்கம்
|
11
|
54 MB
| ||
19
|
ஆதி திராவிடர்
|
14
|
168 MB
| ||
20
|
நீதி கெட்டது
|
22
|
194 MB
| ||
21
|
புராணங்கள்
|
20
|
306 MB
|
Great work! let the spirit of rationalism spread wide and win over the narrow minds!
ReplyDeleteமிக்க நன்றி 🙏
ReplyDeleteவாழ்க பெரியாரியம்!
வளர்க பெரியார் கொள்கைகள்!!
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!
Deleteஇதை யூட்டியூபில் ஏற்றி விளம்பர வருவாயைப் பதிப்புரிமைக்காரருக்குச் சேரும்படி செய்தால் அனைவருக்கும் நன்மை.
ReplyDeleteதங்கள் ஆலோசனைக்கு நன்றி! எனினும், இந்த ஒலிநூல் ஆக்கம் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறவே உருவாக்கப்பட்டுள்ளது; இத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த வருவாய் நோக்கமும் இல்லை. இத்தளத்தில் எந்த விளம்பரங்களும் இடம்பெறவில்லை. யூ டியூபில் பதிவேற்றி விளம்பர வருவாய் பெறுவது பதிப்பகத்தாரின் உரிமை; விருப்பம்!
Deleteஅருமை நண்பர்களே. நானும் உங்களுடன் சேர்ந்து இது போன்று புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன். என் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். இது குறித்து உங்களை தொடர்பு கொள்ள விழைகிறேன். தங்களின் தொடர்பு எண் தர வேண்டுகிறேன். நன்றி.
ReplyDeleteஇருகை கூப்பி வரவேற்கிறோம்! vaasippom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி!
Deleteமிகுந்த வரவேற்பை பெறும்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!
Deleteஇது மிகப் பெரிய செயல் இதற்கு நன்றி ெ ன்று கூறி விட்டு போய் விட முடியது எம்மைப் போன்ற பார்த்து படிக்க இயலதவர்களுக் வரம் போன்றது இது போன்று அம்பேத்கரரின் 37 தொகுதிகள் வாசிக்கப்பட்டள் நலம் தரும்
Deleteமிக்க மகிழ்ச்சி! நிச்சயம் முயற்சிப்போம். பிபிசி தமிழ் (BBC Tamil) அம்பேத்கர் இன்றும் என்றும் நூலை ஒலிவடிவில் வழங்கவுள்ளனர் என்று அறிகிறோம். நன்றி!
DeleteU did a valid job
ReplyDeleteபெரியாரின் கருத்துகளை பரப்பும் உங்களின் இந்த உயர்ந்த பணிக்கு, நன்றி என்பது மிகச்சசிரிய சொல்லாகத் தோன்றுகிறது. நெஞ்சார வாழ்த்துகிறேன் தோழமைகளே.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteAmazing and thank you for this wonderful content
ReplyDeleteThis is really great work. I congrats the team done this and the support extended by everyone to complete this task.
ReplyDeleteSpecial thanks to Vidiyal Pathippagam.
Salute!!!
அனைவரும் கேட்க வேண்டிய தலைப்பு 13 தேசியம்.
ReplyDeleteஅரிய பல தகவல்கள் உள்ளன.