H19_வாசிப்பாளர்கள் பக்கம்

வாசிப்பாளர்கள் பக்கம்


வாசிப்பில் உள்ள நூல்கள்: (பக்கம் புதுப்பிக்கப்பட்ட நாள் - 23/04/2019)

1) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன் - வாசிப்பாளர் வித்யா அவர்கள்

வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன் - வாசிப்பாளர் உஷா ராமகிருஷ்ணன் அவர்கள்

3) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் - எம்.ஜி.சுரேஷ் - வாசிப்பாளர் லோகேஸ்வரி அவர்கள்


வாசிப்பு முடிந்து பதிவேற்றப்படவுள்ள நூல்கள்:

1) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன் - வாசிப்பாளர் உஷா ராமகிருஷ்ணன் அவர்கள்

2) நினைவுப்பாதை - நகுலன் - வாசிப்பாளர் லலிதா ஐயர் அவர்கள்

3) வெள்ளாவி - விமல் குழந்தைவேல் - வாசிப்பாளர் பிரபா அவர்கள்

4) சாயாவனம் - சா.கந்தசாமி - வாசிப்பாளர் லலிதா ஐயர் அவர்கள்

5) கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - வாசிப்பாளர் விஜயலக்ஷ்மி அவர்கள்

6) 11 ஆம் வகுப்பு வணிகவியல் - முழு நூல் - வாசிப்பாளர் சுதா அவர்கள்

7) சயாம் மரண ரயில் - ரெ.சண்முகம் - வாசிப்பாளர் கார்த்திகா அவர்கள்

8) புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன் - வாசிப்பாளர் கார்த்திகா அவர்கள்

9) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன் - வாசிப்பாளர் சாரதா அவர்கள்

10) இடைவெளி - சம்பத் - வாசிப்பாளர் சாரதா அவர்கள்

11) கம்பரும் சேக்கிழாரும் - P.பரமசிவன் - வாசிப்பாளர் உமா அவர்கள்



வாசிப்பாளராக இணைய விரும்புகிறீர்களா? தொடர்பு கொள்ளுங்கள் vaasippom@gmail.com

3 comments:

  1. இந்த தலத்தை கடத ஒரு ஆண்டாகப் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உல்லது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி! நன்றி! தங்கள் பெயர் என்னவென்று அறியலாமா?

      Delete