சுவாரசியமான புள்ளிவிவரங்கள்
நமது வாசிப்போம் நூலகம் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் சில:
மின்னூல் எழுத்தாளர்கள் - 169
மின்னூல் மூலம் - 24
ஒலிநூல் எழுத்தாளர்கள் - 167
ஒலிநூல் பதிப்பாளர்கள் - 67
ஒலிநூல் வாசிப்பாளர்கள் - 72
மொத்த ஒலிநூல் கோப்புகள் - 9226
ஒலிக்கும் நேரம் - 127154 நிமிடங்கள் அதாவது, 2119 மணி நேரங்கள்
ஒலிநூல்களின் அளவு - 138.46 GB
நமது வாசிப்போம் நூலகம் குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் சில:
- மொத்தமுள்ள மின்னூல்கள் - 300
மின்னூல் எழுத்தாளர்கள் - 169
மின்னூல் மூலம் - 24
- மொத்தமுள்ள ஒலிநூல்கள் - 300
ஒலிநூல் எழுத்தாளர்கள் - 167
ஒலிநூல் பதிப்பாளர்கள் - 67
ஒலிநூல் வாசிப்பாளர்கள் - 72
மொத்த ஒலிநூல் கோப்புகள் - 9226
ஒலிக்கும் நேரம் - 127154 நிமிடங்கள் அதாவது, 2119 மணி நேரங்கள்
ஒலிநூல்களின் அளவு - 138.46 GB
- மொத்தமுள்ள ஒலிப்பொக்கிஷங்கள் - 110
- மொத்த உறுப்பினர்கள் - 317
ஜூலை 2017 முதல் டிசம்பர் 2017 வரை - 39
ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை - 182
ஜனவரி 2018 முதல் தற்போது வரை - 98
ஜனவரி 2018 முதல் தற்போது வரை - 98
மொத்தம் - 319
முகப்பை வாசித்து வியந்தேன். சார் உங்களின் சேவை எங்களுக்கு தேவை.
ReplyDeleteநிச்சயமாக...மிக்க நன்றி!
Deleteஉங்களது சேவை எங்களுக்கு தேவை உண்மையான வலைப்பக்கம் இன்னும் உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி! தொடர்ந்து பயணிப்போம்.
Deleteதமிழில் புத்தகங்கள் pdf formatல் அனுப்பினால் record பண்ணி zip formatல் அனுப்ப முடியும்.
ReplyDeleteநன்றி.வணக்கம்
வணக்கம்,
Deleteதற்போது ஒலிநூல்கள் உருவாக்கம் நடைபெறுவதில்லை. வாசிக்கத் தகுந்த விதத்தில் மின்னூல் உருவாக்கம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நன்றி.