எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு
சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 20
பங்கேற்பாளர் 1 - Ramachandran - எழுத்தாளர் குட்டி ரேவதி
- அகமுகம் (2018)
- அகவன் மகள் (2013)
- இடிந்த கரை (2012)
- உடலின் கதவு (2006)
- காலவேக மதயானை (2016)
- மாமத யானை (2011)
- யானுமிட்ட தீ (2010)
பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் எஸ்.எல்.வி.மூர்த்தி
- எகிப்திய நாகரிகம்
- சவாலே சமாளி
- சுப்ரமணியன் சந்திரசேகர்
- பண்டைய நாகரிகங்கள்
- ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள்
பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் கிருத்திகா
- சத்யமேவ
- தர்ம ஷேத்ரே
- நேற்றிருந்தோம்
- புகை நடுவினில்
- புதிய கோணங்கி
- பொன்கூண்டு
- வாசவேஸ்வரம்
பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி
- காலைமுதல்
- சுதந்திர தினம்
- நீலக்கடல்
- மருமகள் வாக்கு
- யானை என்ன யானை
பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA - எழுத்தாளர் கவிமுகில்
- கவிமுகில் கவிதைகள்
- கவிமுகில் கவிதைகள் ஆய்வியல் நோக்கு
- சுருக்குப்பை
- சொக்கப்பனை
- பொம்மைப் பூக்கள்
- முச்சந்தி
- வெள்ளாவி
பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
- ஓடும் நதி (2007)
- சாயத்திரை (1998) (சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது)
- சுடுமணல் (1990) (மலையாளத்திலும் வெளியானது)
- பிணங்களின் (முகங்கள் 2003)
- மற்றும் சிலர் (1987)
பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் மயிலை சீனி.வேங்கடசாமி
- பௌத்தமும் தமிழும்
- சமணமும் தமிழும்
- கிறித்துவமும் தமிழும்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- சமயங்கள் வளர்த்த தமிழ்
பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் மதுமிதா
- தைவான் நாடோடிக் கதைகள் (2007)
- நான்காவது தூண் (2006)
- பர்த்ருஹரி சுபாஷிதம்
- பாயுமொளி நீ எனக்கு
- மஹாகவி பர்த்ருஹரி சுபாஷிதம்:நீதிசதகம் (2000)
- மௌனமாய் உன்முன்னே (2003)
பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் சுந்தர சண்முகனார்
- ஆத்திசூடி அமிழ்தம்
- காந்தியின் நாகரிகம்
- குழந்தைப் பாட்டு
- சிறுவர் செய்யுட் கோவை
- செந்தமிழாற்றுப்படை
- தமிழ்த் திருநாள் அல்லது பொங்கல் வாழ்த்துக் கீர்த்தனைகள்
- தனித்தமிழ் கிளர்ச்சி
- வள்ளுவர் கண்ட மனையறம்
- வாழ்க்கை ஓவியம்
- வீடும் விளக்கும்
பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் ஆறுமுகனார்
- குசேல வெண்பா
- சிவஞான போத சூரணிக் கொத்து
- சைவ சித்தாந்த சரவெண்பா
- சோழமண்டல சதகம்
- திருக்குறள் பாரத வெண்பா
பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் கோவி.மணிசேகரன்
- காஞ்சிக் கதிரவன்
- குற்றாலக் குறவஞ்சி
- தாஜ்மகால்
- தேரோடும் வீதியிலே
- நித்திரை மேகங்கள்
பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்
- சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள்
- சிவராமக்ருஷ்ணன்
- நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம்
- மதன கல்யாணி மூன்று பாகங்கள்
- மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே!
பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் நா.வானமாமலை
- தமிழ்நாட்டில் ஜாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
- தமிழர் பண்பாடும் தத்துவமும்
- தமிழர் வரலாறும் பண்பாடும்
- பழங்கதைகளும் பழமொழிகளும்
- வ.உ.சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
விடுபட்ட எழுத்தாளர்
1) டி.சண்முகம்
No comments:
Post a Comment