H24_எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு_சீசன் 1_நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 18

எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு


சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 18


பங்கேற்பாளர் 1 - Ramachandran - எழுத்தாளர் பெருமாள் முருகன்

  1. அர்த்தநாரி
  2. ஆலவாயன்
  3. ஏறுவெயில்
  4. கங்கணம்
  5. கோழையின் பாடல்கள்
  6. துயரமும் துயர நிமித்தமும்
  7. பதிப்புகள் மறுபதிப்புகள்
  8. பூக்குழி
  9. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
  10. பெருமாள் முருகன் சிறுகதைகள்
  11. மயானத்தில் நிற்கும் மரம்

பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் என்.ராமதுரை

  1. அணு - அதிசயம் - அற்புதம் - அபாயம்
  2. அறிவியல் - எது ஏன் எப்படி?
  3. எங்கே இன்னொரு பூமி?
  4. கடல்
  5. விண்வெளி

பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி

  1. அளம்
  2. ஆறுகாட்டுத்துறை
  3. கண்ணகி
  4. கீதாரி
  5. பொன்னாச்சரம்
  6. மாணிக்கம்

பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் அரு.ராமநாதன்

  1. அசோகன் காதலி
  2. குண்டு மல்லிகை
  3. சம்சார சாகரம்
  4. ராஜராஜ சோழன்
  5. வீரபாண்டியன் மனைவி

பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA  - எழுத்தாளர் ஹெச்.இராமசாமி

  1. ஆழ்வார்களின் பிள்ளைத்தமிழ்
  2. இளங்கோ அடிகளின் இலட்சியங்கள்
  3. கலித்தொகை கூறும் உண்மைகள்
  4. சங்க இலக்கியத்தில் மலர்கள்
  5. திருக்குறள் அகராதி
  6. வள்ளலார் கண்ட நால்வர்

பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம்

  1. உயிரின் யாத்திரை
  2. ஒரு பெண் போராடுகிறாள்
  3. காதுகள் (சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்)
  4. நித்ய கன்னி
  5. வேள்வித் தீ

பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் தேவநேய பாவாணர்

  1. செந்தமிழ்க் காஞ்சி
  2. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
  3. தமிழர் மதம்
  4. தமிழர் வரலாறு
  5. தமிழன் எப்படிக் கெட்டான்

பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் க நா சுப்ரமணியம்

  1. அசுரகணம்
  2. ஆடரங்கு
  3. இலக்கிய விசாரம்
  4. உலகத்து சிறந்த நாவல்கள் படித்திருக்கிறீர்களா
  5. ஏழு பேர்
  6. ஒரு நாள்
  7. கருகாத மொட்டு
  8. கோபுரவாசல்
  9. சக்தி விலாசம்
  10. சர்மாவின் உயில்
  11. நடுத்தெரு
  12. பசி
  13. பித்தப்பூ
  14. மணிக்கூண்டு

பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் முகிலன்

  1. இறகுதிர் காலம்
  2. நினைவாலே சிலை செய்து
  3. ராஜ நந்தி
  4. விஜயதரங்கிணி

பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

  1. அரசியல் எனக்குப் பிடிக்கும்
  2. ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது 
  3. இருட்டு எனக்குப் பிடிக்கும்
  4. இருவர் கண்ட ஒரே கனவு
  5. இருளும் ஒளியும்
  6. எது கலாச்சாரம்?
  7. ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
  8. சந்தித்தேன்
  9. தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
  10. நான் பேச விரும்புகிறேன்
  11. பெண்மை என்றொரு கற்பிதம்
  12. பேசாத பேச்செல்லாம்
  13. மிதமான காற்றும் இசைவான கடலலையும் (முழுச் சிறுகதைத் தொகுப்பு)
  14. வலையில் விழுந்த வார்த்தைகள்
  15. வாளின் தனிமை
  16. வீரசுதந்திரம் வேண்டி
  17. வெயிலோடு போய்
  18. ஜிந்தாபாத் ஜிந்தாபாத்

பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் பி.எஸ்.இராமையா

  1. கைவிலக்கு
  2. தேரோட்டியின் மகன்
  3. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
  4. போலிஸ்காரன் மகள்
  5. மல்லியம் மங்களம்

பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன்

  1. கன்னிகா
  2. க்ஷணப்பித்தம்
  3. சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  4. பஞ்சும் பசியும் (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)
  5. புயல்

பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன்

  1. 10 எளிய இயற்பியல் சோதனைகள்
  2. 10 எளிய உயிரியல் சோதனைகள்
  3. 10 எளிய வேதியியல் சோதனைகள்
  4. ஆயிஷா
  5. இது யாருடைய வகுப்பறை?
  6. இரா.நடராசன் சிறுகதைகள்
  7. ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
  8. கணிதத்தின் கதை
  9. கலிலியோ (நாடகம்)
  10. சீனிவாச ராமானுஜன் 125
  11. நம்பர் பூதம்
  12. பிரெடரிக் டக்ளஸ் - அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை (மொழிபெயர்ப்பு)
  13. விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
  14. ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை

விடுபட்ட எழுத்தாளர்கள்

1) கொத்தமங்கலம் சுப்பு
2) அறிவுமதி

No comments:

Post a Comment