H24_எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு_சீசன் 1_நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 17

எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு


சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 17


பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் க.வெங்கடேசன்

  1. இந்திய அரசியலமைப்பு
  2. இந்திய பொது நிர்வாகம்
  3. உலக அரங்கில் இந்தியா
  4. சமூக அறிவியல்
  5. தற்கால தமிழ்நாட்டு வரலாறு

பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் பாமா

  1. கருக்கு (நாவல்) (1992)
  2. கிசும்புக்காரன் (சிறுகதைகள்) (1996)
  3. சங்கதி (நாவல்) (1994)
  4. மனுசி (நாவல்)
  5. வன்மம் (நாவல்) (2002)

பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் கி.வா.ஜகந்நாதன்

  1. அதிகமான் நெடுமான் அஞ்சி
  2. அதிசயப் பெண்
  3. அப்பர் தேவார அமுது
  4. அபிராமி அந்தாதி
  5. அபிராமி அந்தாதி விளக்கம்

பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA  - எழுத்தாளர் க.பூரணசந்திரன்

  1. இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு
  2. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு
  3. நள்ளிரவின் குழந்தைகள்
  4. பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்
  5. பொறுப்புமிக்க மனிதர்கள்

பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் சோ.தர்மன்

  1. அன்பின் சிப்பி (சிறுகதைத் தொகுப்பு)
  2. கூகை (நாவல்)
  3. சூல் (நாவல்)
  4. சோக வனம் (சிறுகதைத் தொகுப்பு)
  5. தூர்வை (நாவல்)

பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் சோ.ராமசாமி

  1. அதிகப் பிரசங்கித்தனம்
  2. உண்மை உறங்குகிறதா?
  3. எங்கே பிராமணன்?
  4. நேர்மையே உன் விலை என்ன?
  5. வெறுக்கத்தகாத பிராமணியம்

பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் சுகிசிவம்

  1. அச்சம் தவிர் (திசம்பர் 2006)
  2. அபிராமி அந்தாதி தெளிவுரை
  3. அர்த்தமுள்ள வாழ்வு (சக்தி விகடனில் எழுதிய கட்டுரைகள்)
  4. ஆதிசங்கரர்
  5. ஆனந்தம் பரமானந்தம்
  6. ஆன்மீகப் பூங்காவில் அதிசயத் துளசி
  7. இந்த நாள் இனிய நாள்
  8. உணவே உயிரே
  9. ஊருக்கு நல்லது சொல்வேன்
  10. என் கேள்விக்கு என்ன பதில்? - பகுதி 1
  11. ஏமாற்றாதே, ஏமாறாதே
  12. ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்
  13. ஒளி பரவட்டும்
  14. கந்தர் அனுபூதி
  15. கம்பன் நேற்று – இன்று - நாளை
  16. கனவு மெய்ப்படும்
  17. கிரியா பாபாஜி

பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை

  1. என் பெயர் கமலா
  2. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  3. ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது
  4. திருவரங்கன் உலா
  5. நந்தா என் நிலா
  6. மதுர விஜயம்

பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் சமஸ்

  1. அரசியல் பழகு
  2. சாப்பாட்டுப் புராணம்
  3. தெற்கிலிருந்து ஒரு சூரியன்
  4. நீர், நிலம், வனம், கடல்
  5. யாருடைய எலிகள் நாம்?
  6. லண்டன் உங்களை வரவேற்பதில்லை

பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் கு.அழகிரிசாமி

  1. அன்பளிப்பு
  2. டாக்டர் அனுராதா
  3. தீராத விளையாட்டு
  4. புது வீடு புது உலகம்
  5. வாழ்க்கைப் பாதை

பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் விந்தன்

  1. ஓ, மனிதா
  2. காதலும் கல்யாணமும்
  3. சுயம்வரம்
  4. பசிகோவிந்தம்
  5. பாலும் பாவையும்

பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் பூவண்ணன்

  1. ஆலம் விழுது
  2. உப்பில்லா பண்டம் (நாடகம்)
  3. காவேரியின் அன்பு
  4. குழந்தை இலக்கிய வரலாறு
  5. சிறுவர் இலக்கியக் களஞ்சியம்

விடுபட்ட எழுத்தாளர்கள்

1) கோவை காமு
2) லட்சுமி
3) அமுதபாரதி

No comments:

Post a Comment