H24_எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு_சீசன் 1_நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 16

எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு


சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 16


பங்கேற்பாளர் 1 - Ramachandran - எழுத்தாளர் கலாப்ரியா

  1. உலகமெல்லாம் சூரியன் (1993)
  2. எட்டயபுரம் (1982)
  3. சுயம்வரம் மற்றும் கவிதைகள் (1985)
  4. தீர்த்தயாத்திரை (1973)
  5. மற்றாங்கே (1980)
  6. வெள்ளம் (1973)

பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் ஆர்.முத்துக்குமார்

  1. தமிழக அரசியல் வரலாறு
  2. எதிரி ஜாதகம்
  3. மொழிப்போர்
  4. காவிரி - அரசியலும் வரலாறும்
  5. கிரேக்க நாகரிகம்

பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் அம்பை

  1. காட்டில் ஒரு மான்
  2. சிறகுகள் முறியும்
  3. துணைவர்(கள்)
  4. விஷ்ணு மாத்தூர்
  5. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் கி.ரா.கோபாலன்

  1. அபலை அஞ்சுகம்
  2. மாலவல்லியின் தியாகம்
  3. ராணி மாதவி
  4. ராஜாளி மடம்

பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA  - எழுத்தாளர் பொன்னீலன்

  1. அத்தாணி மக்கள்
  2. கொள்ளைக்காரர்கள்
  3. தேடல்
  4. பாரதிதாசனின் கவிதை உலகம்
  5. புதிய மொட்டுகள்
  6. ஜீவா என்றொரு மானுடன்

பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் ஆ.மாதவன்

  1. இலக்கியச்சுவடுகள் 2013 (2015 - சாகித்திய அகாதெமி விருது)
  2. கடைத்தெருக்கதைகள் (1974)
  3. தூவானம் (1990)
  4. புனலும் மணலும்
  5. மோகபல்லவி (1974)

பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் இறையன்பு

  1. போர்த்தொழில் பழகு
  2. மனிதன் மாறி விட்டான்
  3. மூளைக்குள் சுற்றுலா
  4. வேடிக்கை மனிதன்
  5. வையத்துள் மனிதர்

பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் சுப.வீரபாண்டியன்

  1. இதுதான் ராமராஜ்யம்
  2. இளமை எனும் பூங்காற்று
  3. ஈழம் காப்போம்
  4. ஈழம் தமிழகம் நான் : சில பதிவுகள்
  5. உடையும் சித்திரங்கள்
  6. ஒன்றே சொல் நன்றே சொல் (ஆறு பாகங்கள்)
  7. குடும்பமும் அரசியலும்
  8. தடா தடா தடா - அடக்குமுறைச் சட்டங்களைத் துரத்தியடிப்போம்
  9. திராவிடத்தால் எழுந்தோம்
  10. பகத்சிங்கும் இந்திய அரசியலும் (1987)
  11. பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
  12. மண்டல் அறிக்கையால் மாறும் அரசியல்

பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் வண்ணநிலவன்

  1. உள்ளும் புறமும்
  2. எஸ்தர்
  3. கடல்புரத்தில்
  4. கம்பா நதி
  5. காலம்
  6. தர்மம்
  7. நெஞ்சம்
  8. நேசம் மறப்பதில்லை
  9. பாம்பும் பிராடனும்
  10. ரெயினீஸ் ஐயர் தெரு

பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

  1. ஆசிய ஜோதி
  2. இளம் தென்றல்
  3. காந்தளூர் சாலை
  4. குழந்தைச்செல்வம்
  5. தேவியின் கீர்த்தனங்கள்
  6. நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
  7. மலரும் மாலையும்

பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் ஆத்மார்த்தி

  1. அதனினும் இனிது
  2. தீராக்கடல்
  3. பூர்வ நிலப்பறவை
  4. மனக்குகைச் சித்திரங்கள்
  5. வாழ்தல் இனிது

பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் ப.சிவகாமி

  1. உடல் அரசியல்
  2. கடைசி மாந்தர்
  3. குறுக்கு வெட்டு
  4. நாளும் தொடரும்
  5. பழையன கழிதலும்

பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் அழ.வள்ளியப்பா

  1. ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல் தொகுதி)
  2. சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல் தொகுதி)
  3. சுதந்திரம் பிறந்த கதை
  4. பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி)
  5. மலரும் உள்ளம் - 1 (பாடல் தொகுதி)

விடுபட்ட எழுத்தாளர்கள்

1) திலகவதி
2) தமிழ்வாணன்
3) சிற்பி

No comments:

Post a Comment