எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு
சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 15
பங்கேற்பாளர் 1 - Ramachandran - எழுத்தாளர் தேவதச்சன்
- இரண்டு சூரியன்
- கடைசி டினோசார்
- யாருமற்ற நிழல்
- ஹேம்ஸ் என்னும் காற்று
- இரண்டு சூரியன்
- கடைசி டினோசார்
- யாருமற்ற நிழல்
- ஹேம்ஸ் என்னும் காற்று
பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் டாக்டர் என்.ஷாலினி
- அந்தரங்கம் இனிமையானது
- உயிர்மொழி
- பெண்ணின் மறுபக்கம்
- பெண்ணின் மனசு - பிரச்சனைகளும், தீர்வுகளும்
- மனச்சிறையில் சில மர்மங்கள்
பங்கேற்பாளர் 3 - Dr Muruganandan K - எழுத்தாளர் பரிதிமாற்கலைஞர்
- கலாவதி (நாடகம்)
- சூர்ப்ப நகை - புராண நாடகம்
- தமிழ் மொழியின் வரலாறு (உரைநடை)
- தமிழ் விசயங்கள் (உரைநடை)
- நாடகவியல் (நாடக இலக்கணம்)
- மான விஜயம் (நாடகம்)
- ரூபவதி (நாடகம்)
பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் ஆதவன்
- இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
- கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
- காகித மலர்கள் (1977)
- நதியும் மலையும்
பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் லீனா மணிமேகலை
- அந்தரக்கன்னி
- உலகின் அழகிய முதல் பெண்
- ஒற்றையிலையென
- சிச்சிலி
- பரத்தையருள் ராணி
பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA - எழுத்தாளர் சா.கந்தசாமி
- அயலகத்தமிழ் இலக்கியம்
- இரவின் குரல்
- கோணல்கள்
- சர்வதேசக் .கதைகள்
- சாயாவனம்
- சொல்லப்படாத நிஜங்கள்
- தொலைந்து போனவர்கள்
- புதையல் புத்தகம்
- பெரும் மழை நாட்கள்
- வான்கூவர்
- விசாரணைக் கமிஷன்
பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ்
- கரமுண்டார் வூடு
- கள்ளம்
- தஞ்சை நாடோடிக் கதைகள்
- தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
- மீனின் சிறகுகள்
பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் தி.ஜானகிராமன்
- அம்மா வந்தாள்
- கோபுர விளக்கு
- தவம்
- மரப்பசு
- மோகமுள்
பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் கனிமொழி
- அகத்திணை
- கருக்கும் மருதாணி
- கருவறை வாசனை
- சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து)
- பார்வைகள்
பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் நாகூர் ரூமி
- அடுத்த விநாடி
- ஆல்ஃபா தியானம்
- கனவுகளின் விளக்கம் (இது அவரின் மொழிபெயர்ப்பு நூல்)
- காமராஜ்
- சிலையும் நீ சிற்பியும் நீ
- திராட்சைகளின் இதயம்
- நலம் நலமறிய ஆவல்
- நாகூர் நாயகம் அற்புத வரலாறு
- மாற்றுச்சாவி
- வரலாறு படைத்த வரலாறு
பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் பாரதிதாசன்
- அழகின் சிரிப்பு
- இசையமுது
- இருண்ட வீடு
- குடும்ப விளக்கு
- தமிழச்சியின் கத்தி
- பாண்டியன் பரிசு
- பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு
பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் டாக்டர் டி.காமராஜ்
- I.T. துறையில் இருக்கிறீர்களா
- அம்மா- அப்பா ஆகணுமா
- உங்களால் முடியும்
- சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்
- செக்ஸ் ரகசிய கேள்விகள்
பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம்
- கல் சிரிக்கிறது
- கழுகு
- கேரளத்தில் எங்கோ
- பிராயச்சித்தம்
- புத்ர
பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் சாலை இளந்திரையன்
- ஈழத்துப் புலிகளுடன் 28 நாட்கள்
- கூடங்குளம் கொதிக்கிறது
- தமிழனே தலைமகன்
- புரட்சிக் கவிஞரின் கவிதை வளம்
- பூத்தது மானுடம்
பங்கேற்பாளர் 23 - சே. திவாகர் - எழுத்தாளர் அ.உமர் ஃபாருக்
- உயிர் கொல்லி நோய்கள் மீண்டும் வருகிறதா ஆபத்து
- கிச்சன் டு கிளீனிக்
- கிருமிகள் உலகில் மனிதர்கள்
- தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள்
- தொடு சிகிச்சை கற்போம்
- மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடப்பது என்ன
- மனமென்னும் மா மருந்து
விடுபட்ட எழுத்தாளர்கள்
1) சி.சு.செல்லப்பா
2) பட்டுக்கோட்டை பிரபாகரன்
3) சுந்தரம்பிள்ளை
2) பட்டுக்கோட்டை பிரபாகரன்
3) சுந்தரம்பிள்ளை
No comments:
Post a Comment