எழுத்தாளர்கள் - நூல்கள் விளையாட்டு
சீசன் 1 - நூல்கள் (நாள் அடிப்படையில்) - நாள் 13
பங்கேற்பாளர் 1 - Ramachandran - எழுத்தாளர் தமிழருவி மணியன்
- இராமாயண இரகசியம்
- ஊருக்கு நல்லது சொல்வேன்
- எங்கே போகிறோம் நாம்
- கனவு மெய்ப்பட வேண்டும்
- திரையுலகின் தவப்புதல்வன்
- மறக்க முடியாத மனிதர்கள்
பங்கேற்பாளர் 2 - செ. அசோக்குமார் - எழுத்தாளர் என்.சொக்கன்
- FBI
- KGB
- மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே
- மொசாத்
- ஹமாஸ்
பங்கேற்பாளர் 4 - Suganya P - எழுத்தாளர் அகிலன்
- இன்ப நினைவு
- கொம்புத்தேன்
- கொள்ளைக்காரன்
- நெஞ்சின் அலைகள்
- புதுவெள்ளம்
- வானமா பூமியா
பங்கேற்பாளர் 6 - Aravind - எழுத்தாளர் புதுமைப்பித்தன்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு
- புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு
பங்கேற்பாளர் 7 - MAHABOOB BASHA - எழுத்தாளர் கண்ணதாசன்
- அவள் ஒரு இந்துப் பெண்
- அனார்கலி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- ஆயிரங்கால் மண்டபம்
- எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
- ஒரு கவிஞனின் கதை
- சுருதி சேராத ராகங்கள்
- சேரமான் காதலி
- தெய்வத் திருமணங்கள்
- மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
- மாங்கனி
- ராஜ தண்டனை
பங்கேற்பாளர் 9 - Krishnamoorthy.P - எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- எட்டுத்திக்கும் மதயானை
- என்பிலதனை வெயில் காயும்
- சதுரங்க குதிரைகள்
- தலைகீழ் விகிதங்கள்
- மிதவை
பங்கேற்பாளர் 11 - R.Dinesh - எழுத்தாளர் வெ.இராமலிங்கம் பிள்ளை
- அவனும் அவளும் (கவிதை)
- சங்கொலி (கவிதை)
- பிரார்த்தனை (கவிதை)
- மலைக்கள்ளன் (நாவல்)
- மாமன் மகள் (நாடகம்)
பங்கேற்பாளர் 12 - Sakthikarthikeyan K - எழுத்தாளர் டி.செல்வராஜ்
- நோன்பு(சிறுகதைத் தொகுப்பு)
- தேனீர் (தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைப் பின்னணியாகக் கொண்டது)
- தோல் (தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்றது)
- மலரும் சருகும் (திருநெல்வேலியில் விவசாயிகளின் போராட்டத்தை மையமாகக் கொண்டது)
- மூலதனம் (நெருக்கடிநிலை காலத்தைப் பின்னணியாகக்கொண்டது)
பங்கேற்பாளர் 16 - ம முத்துக்குமார் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி
- ஆகாசத் தாமரை
- கிருஷ்ணா கிருஷ்ணா
- குருதிப்புனல்
- சுதந்தர பூமி
- தந்திர பூமி
- திரைகளுக்கு அப்பால்
- தீவுகள்
- மாயமான் வேட்டை
- வேதபுரத்து வியாபாரிகள்
- ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
பங்கேற்பாளர் 17 - Mohan - எழுத்தாளர் வைகோ
- ஆம், நம்மால் முடியும்
- என் அண்ணா
- என் தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது
- சிறையில் விரிந்த மடல்கள்
- நாடாளுமன்றத்தில் வைகோ (தொகுப்பு நூல்)
- புரட்சிக் கதிர்கள்
- வெல்லும் சொல்
பங்கேற்பாளர் 18 - S.Prabakaran - எழுத்தாளர் வாணிதாசன்
- இன்ப இலக்கியம்
- எழில் ஓவியம்
- தொடு வானம்
- பொங்கல் பரிசு
- வாணிதாசன் கவிதைகள்
பங்கேற்பாளர் 19 - Tamilvelan - எழுத்தாளர் மருதன்
- சர்வம் ஸ்டாலின் மயம்
- திப்பு சுல்தான் - முதல் விடுதலைப் புலி
- நேதாஜி: மர்மங்களின் பரமபிதா
- நேதாஜி: மர்மங்களின் பரமபிதா
- விடுதலைப் புலிகள்
பங்கேற்பாளர் 21 - Vasanthi Mohan - எழுத்தாளர் வாலி
- அவதார புருஷன்
- கிருஷ்ண விஜயம்
- நினைவு நாடாக்கள்
- பாண்டவர் பூமி
- பொய்க்கால் குதிரை
பங்கேற்பாளர் 24 - Ganesamoorthy - எழுத்தாளர் மு.மேத்தா
- ஆகாயத்திற்கு அடுத்த வீடு
- ஊர்வலம்
- ஊர்வலம்
- நந்தவன நாட்கள்
- மனச்சிறகு
பங்கேற்பாளர் கூறாமல் மற்றவர்கள் கூறிய பெயர்கள்
எழுத்தாளர் சுந்தர ராமசாமி
- ஆளுமைகள் மதிப்பீடுகள்
- ஒரு புளியமரத்தின் கதை (1966)
- காற்றில் கரைந்த பேரோசை
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
- சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
- ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
- ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
எழுத்தாளர் சு.வெங்கடேசன்
- ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 1989
- கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்)
- கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
- காவல் கோட்டம் (புதினம்)
- வைகை நதி நாகரிகம் 2015ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
எழுத்தாளர் சிவசங்கரி
- அவன்
- ஒரு அப்பாவும் இரண்டு பெண்களும்
- கருணைக் கொலை
- சியாமா
- திரிவேணி சங்கமம்
- நண்டு
- வெட்கம் கெட்டவர்கள்
விடுபட்ட எழுத்தாளர்
1) சரவணன் சந்திரன்
No comments:
Post a Comment